அருகம்பே ஹோட்டலில் இருந்து பிரித்தானியர் சடலமாக மீட்பு!

பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


Recommended For You

About the Author: ஈழவன்