பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி அமைச்சிடம் சமர்ப்பிப்பு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழிகாட்டல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்படைக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தரம் 5 வரையான ஆரம்ப வகுப்புகளை கொண்ட பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அதில் அடங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்