கெக்கிராவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மாமினியாவ வாவிக்கு அருகில், மின்னல் தாக்கி, இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.
மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.