சிறுமி துஷ்பிரயோகம்

முல்­லைத்­தீ­வில் 15 வய­து­டைய சிறு­மி­ யொ­ருவரை பாலி­யல் துர்நடத்தைக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் 17 வய­து­டைய சிறு­வன் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்தில் நேற்­று­முன்­தி­னம் பதி­வு­செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டைத் தொடர்ந்தே மேற்­படி இளை­ஞன் கைது செய்­யப்­பட்­டார்.

முல்­லைத்­தீவு நீதி­வான் நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட சிறு­வன் எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை மறி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். மேல­திக விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.


Recommended For You

About the Author: Ananya