
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்திருந்தார்.
இதன்படி சோனியா காந்தி, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தலைவராக செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.