உலகையே அதிரவைத்த ஹேக்

உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் அல்லது உலகையே இயக்கிக்கொண்டிருக்கும் கூகிள் நிறுவனம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

குறித்த சைபர் தாக்குதல் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் ஒரு மணித்தியாலயம் கூகிள் சேர்வருக்குள் உள்நுழைந்து பல ரகசிய தகவல்களை எடுத்துள்ளதாக கூகிள் நிறுவனமே அறிவித்துள்ளது.

மேலும் உங்களது கூகிள் சார்ந்து இயங்கும் அனைத்து விதமான மெயில் மற்றும் அப்ஸ்கள் உள்ளிட்ட அனைத்தினதும் பாஸ்போர்டை மாத்துமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் எங்கள் நிறுத்திவனத்தை எந்த சைபர் தாக்குதல்களாலும் அட்டாக் பண்ண முடியாது என கூகிள் நிறுவனம் மார்தட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor