பொன்னாலை இந்து மயானம் தீர்மானம்!!📷

புனிதமான இந்தப் பிரதேசம் அழகுபடுத்தப்பட  வேண்டும்.
இதற்கு மயான அபிவிருத்திச் சபை உருவாக்குவது என இன்று வலி.மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மயானங்களுக்கென பொதுவான யாப்பும் எழுதப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor