கடும் வறட்சியின் பின் மழையால் மகிழ்ந்தது வவுனியா!!

வவுனியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகின்றது.

வவுனியாவில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

வறட்சி காரணமாக வவுனியாவின் பல பகுதிகளில் குடி நீருக்கும் தட்டுப்பாடு நிலவியது. அத்துடன் விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இவ்வேளையில், பெய்துவரும் மழையினால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor