தியாகி அறக்கொடை நிதியத்தின் மனித நேயப் பணி!!📷

நல்லூரில் கச்சான் கடைகளை எடுத்து அதற்குரிய பணம் கொடுக்க முடியாமல் அவர்களுடைய கச்சான் கடைகளை அகற்றுவதற்கு யாழ் மாநகர சபை முயற்சி.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தியாகி அறக்கொடை நிதியத்தின் நிறுவுனரும் தலைவருமான வாமதேவா தியகேந்திரன் அவர்கள்
உடனே 3 கடை உரிமையாளர்களுக்கும் அவர்கள் செலுத்த வேண்டிய 47,500/= வீதம் 3 உரிமையாளர்களுக்கும் செலுத்தினர் மேலும்இரண்டுகடைகளுக்கு 34,100/= 7440/=   பணத்தையும் இன்று யாழ் மாநகர சபையில் செலுத்தினர் அதனை விடவும் மேலும் ஒரு முன்னாள் போராளியின் கச்சான் கடைக்கு  20,000யும்அவரது மனைவியிடம் ஒப்படைத்தார் .
யாழ் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை தனது உதவியாளர் மூலமாக  யாழ் மாநகர சபைக்கு உடனேயே செலுத்தினர். என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor