மேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி திரைப்படம் மேலும் மூன்று சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பூட்டான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட குறித்த திரைப்படம் மேலும் மூன்று சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.

சாந்தகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஏற்கனவே 11 விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்