பூங்காவில்வைத்து பெண் துஸ்பிரயோகம்!!

கனடாவில் உள்ள பூங்கா ஒன்றில் வைத்து பெண்ணொருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் Centennial Park வளாகத்தில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக Det.-Sgt. Michael Kahnert at 19-344-8861, ext. 6196 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor