நயன் வசம் மூன்று திரைப்படங்கள் !

நடிகை நயன்தார அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி மலையாளத்தில் வெளியாகிய லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேகில் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் இரண்டு திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்