முதல் முறையாக பெண்ணால் கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருள்

கணனி வலையமைப்பு மென் ஆழிகண்டுபிடிப்பு (Network Pc Power Soft switch)

Suntec Campus நிறுவனம் கணனி இணைய நிர்வாகியினால் கணனியை அவரது கட்டுப்பாட்டின் உதவியோடு பௌதீக ஆழி முறையை செயற்படுத்தும் ஆழியினை கண்டுபிடித்துள்ளார்கள்.

இவ் ஆழியானது Network Administrator இனால் தனது கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்குவதற்கும் ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கணனி வலையமைப்பு அதிகாரியினால் கணனியை இயங்கு நிலைக்கு உட்படுத்துவதற்கான ஆழி, இவ் ஆழியானது இலத்திரனியல் உபகரணத்தால் உருவாக்கப்பட்டு PC யுடன் இணைக்கப்ட்டு உள்ளது. இதனை செயற்படுத்துவதற்கான மென் பொருள் (Application, Drivers) இயங்குதள மென்பொருளுடன் (OS) புதிய கண்டுபிடிப்பான உபகரணம் செயற்படுவதற்கான உதவி வழிநடத்து நிரல்களையும் உருவாக்கியுள்ளனர்.

இவ்வாறான செயற்பாட்டை செயற்படுத்துவதற்கு Comport, Paralal Port, USB Port, Network Port போன்றவற்றின் ஊடாகவும் இச் செயற்பாட்டை மேற் கொள்வதற்கான ஆரம்ப செயல் நிரலினையும், வன்பொருட்களினையும் வடிவமைத்திருப்பதோடு Wifi ஊடாக IR ஊடாகவும் மேற்கூறப்பட்ட பணியினை மேற்கொள்ள முடியும்.

ஆத்தோடு இச் செயற்பாட்டை மேற்கொள்வதற்கும் இணைப்பை
ஏற்படுத்துவதற்குமான wire தந்தி Wireless தந்தியற்ற முறை போன்றவற்றிற்கான இணைப்புக் கருவிகளையும் உருவாக்க முடியும் இவ் ஆய்வுக் கண்டுபிடிப்பினை மென்பொருள் பொறியியளாலர் ஷத்விதனும் அவருடைய மென்பொருன் அபிவிருத்தி உதவியாளர் ஞானப்பிரகாசம் நிவேதா அவரும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

இந்த உபகரணத்தின் மூலம் முழுமையான கட்டுப்பாட்டை வலையமைப்பு அதிகாரி கொண்டிருக்களாம். இதனை செயற்படுத்த கணிணி Main Board மற்றும் Switch இரண்டிலும் எமது வடிவமைப்பை பொருத்துல் வேண்டும். அத்தோடு வட மாகனத்தில் முதன்முறையாக ஒரு பெண் கண்டுபிடிப்பாளர் புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.


Recommended For You

About the Author: Ananya