முழங்காலில் இருக்க வைத்து தண்டனை வழங்கிய இராணுவத்தினர்!

அம்பாறை மருதமுனை பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை  வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினர் தண்டனை வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் மருதமுனை பகுதியில் வீதிகளில் நடமாடியவர்களை இராணுவத்தினர் பிடித்து அவர்களை ,முழங்காலில் இருக்க வைத்து தண்டனை வழங்கியுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்