50 கிலோ ஹெரோயினுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது!

50 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் உப பரிசோதகர் ஹிக்கடுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருளுடன் கைது செய்யப்படும் போது அவர் பொலிஸ் சீருடையிலையே இருந்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்