பிகினியில் ஹாட் போஸ்; இது யாரென்று தெரிகிறதா?

நடிகை டாப்ஸி கேம் ஓவர் படத்திற்கு பிறகு மிஷன் மங்கள் படத்தில் நடித்துள்ளார். இது இன்று திரைக்கு வருகிறது.

மேலும் டாப்ஸி எப்போதும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசுவதால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குகிறார்.

இது ஒருபுறமிருக்க டாப்ஸி நீண்ட இடைவெளிக்கு பிறகு கவர்ச்சியாக பிகினி டாப் அணிந்து கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வெறும் 6 மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளையே குவித்துள்ளது அந்த புகைப்படம்.


Recommended For You

About the Author: Editor