வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல்  இன்று அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் பொலிஸார்,படையினரின் கண்காணிப்பிற்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது.

 


Recommended For You

About the Author: ஈழவன்