‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு

பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கிக்கதில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 6 ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

சித்து குமார் இசையமைப்பில் இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் பொலிஸாகவும் ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பகா ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய சான் லோகேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor