பட்டையை கிளப்பும் சங்க தமிழன்!

தமிழ் சினிமாவில் குடும்பப் பின்னணி எதுவும் இல்லாமல் தனது நடிப்புத் திறமையால் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
திரைத்துறையில் இதுவரை 25 படங்களைக் கடந்திருக்கும் விஜய் சேதுபதி வருடத்துக்கு 7 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் சீதக்காதி, செக்கச் சிவந்த வானம், பேட்ட, 96 போன்ற படங்கள் வெளியாகின.
 vijay sethupathi in sangatamilan
கடலை மையமாக கொண்டு விஜய் சேதுபதி நடித்த 96 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து சிந்துபாத் படம் வெளியானது.

Recommended For You

About the Author: Editor