கொரோனோவால் உயிரிழந்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 4ஆக உயர்வு!

திஸ்ஸமஹாராம – யாயகொட பகுதியைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணிப்பெண் மற்றும் அவரது கருவிலிருந்த 8 மாத சிசுவும் கொரோனா தொற்றால் நேற்றையதினம் மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது.
கொவிட் தொற்றால் மரணித்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்