நெல்லியடி கரணவாய் மூத்தவிநாயகர் தேர்த்திருவிழா!!

யாழ்ப்பாணம், நெல்லியடி கரணவாய் மூத்தவிநாயகர் ஆலயத்தின் தேரத்திருவிழா, நேற்றையதினம் புதன்கிழமை (14.09.2019) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

விநாயகப் பெருமானின் தரிசனத்திற்காக கூடிநின்ற பக்தர்கள் கூட்டம்.

படஉதவி கிருஷ்ணபிள்ளை தங்கரட்ணம்


Recommended For You

About the Author: Editor