படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு பிரதமர் அஞ்சலி!

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்று (21)  தீபமேற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.


Recommended For You

About the Author: ஈழவன்