முரளி அப்போலோ வைத்திய சாலையில் அனுமதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் அப்பலோ வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முரளிதரன் நேற்றைய தினம் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அந்நிலையில் இன்றைய தினம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்போலோ வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்