மயூரபதி அம்மன் கும்பாபிஷேப் பெருவிழா!

வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு யாகசாலையில் சிறப்பு யாக வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கிழக்கு வாசல் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் (திருக்குட நன்னீராட்டு) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Recommended For You

About the Author: ஈழவன்