நல்லூரில் ரணில்

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு நல்லூர் ஆலய பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

 


Recommended For You

About the Author: ஈழவன்