
தென்னிந்திய பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நல குறைவால் இன்றைய தினம் காலமானார்.
ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமான இவர் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, ராஜபாட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கணேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மதுரை இராஜாஜி அரசு மருத்துவ மனையில் இன்றைய தினம் காலமானார்.