இலங்கை அரசதலைவரில் யார் நல்லவர்?

பிறேமதாசா, சந்திரிக்கா, ரணில், மகிந்த, மைத்திரி சரியில்லை யார் நல்லவர்

தமிழா அப்படி என்றால் நீ இதுவரை நம்பி தேர்ந்தெடுத்த சிங்களத் தலைவர் எவரும் உனக்கு எதுவும் செய்யவில்லையா.

அப்படித்தானே நான் ஒரு உண்மையைச் சொல்லவா இவர்கள் யாவரும் எங்களை நம்ப வைக்க எமது அரசியல் தலைவர்களால் எமக்கு திணிக்கப்பட்ட வர்கள்,

அதனால் நீங்கள் இம்முறை ஒன்று செய்யுங்கள் உங்களுக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அவரையே ஆதரியுங்கள்.

ஏனென்றால் தேர்தலுக்கு முன் உங்களுக்கு சிங்களவர் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் மூளைச் சலவைக்கு ஆளாகி உள்ளீர்கள் என்று அர்த்தம்


Recommended For You

About the Author: Editor