காவல்துறை உந்துருளி மீது விபத்து

காத்தான்குடி இரும்புதைக்கா வீதியில் பயணித்த காவல்துறையின் உந்துருளி மீது முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது பாதுகாப்பு கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது


Recommended For You

About the Author: Ananya