பிரதமர் வரும் வீதியை இடைமறித்தனர்

வவுனியாவில் 907வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மாலை வவுனியாவிற்கு பிரதமர் விஜயம் செய்த போது அவர் வருகைதரவிருந்த வீதியில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது வீதியின் குறுக்கே பேருந்தை நிறுத்திய பொலிஸார் அவர்களை இடைமறித்தனர். இதன்காரணமாக பிரதமர் வேறு வீதியின் வழியாக பயணித்துள்ளார்


Recommended For You

About the Author: Ananya