தொழிலாளர்களிடம் இருந்து இதை பெறக் கூடாது: சுரேஸ்

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து 150 ரூபாய்க்கு மேல் ஒரு சதமும் பெறக்கூடாது என்று 22 கம்பனிகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளேன் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (14) கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

150 ரூபா தரமுடியாத நிலையில் இருந்தால் அறிவிடாமலும் விடலாம், தருவதை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளேன். என்றார்.


Recommended For You

About the Author: Ananya