தனமல்விலையில் 3 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு!

இன்று (03)  சிறிலங்கா காவல் துறை விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது தனமல்விலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்பட்டிருந்த 3 கஞ்சா தோட்டங்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயிாிடப்பட்டிருந்த 17,000 கஞ்சா செடிகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக  காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor