நிதித்துறை நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக

அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் விவரம் பின்வருமாறு:-

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு உள்துறை ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை
தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor