இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கொழும்பு – பாதுகாப்பு தலைமையகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்து இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

27 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


Recommended For You

About the Author: Ananya