2020ம் ஆண்டு கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

2020ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கறிக்கைக்கு நேற்று (13) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடுத்துவதால் 2020ம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான கணக்கறிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தும் முன்மொழிவு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

இதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Ananya