
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், ஒரு புதிய நோய் பரவத் தொடங்கியுள்ளது.
மூளை சாப்பிடும் அமீபா (Brain Eating Amoeba) பல மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமீபாவின் அறிவியல் பெயர் நெக்லரியா ஃபோலெரி (Naegleria fowleri) .
மருத்துவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரும் அது எங்கிருந்து வந்துள்ளது என்று கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.