நள்ளிரவு முதல் எரிப்பொருள் விலையுயர்வு

 

விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.

அதன்படி, ஒக்டோ 92 வகை பெற்றோலின் விலை 2 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோ 95 வகை பெற்றோலின் விலை 4 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆடோ டீசலின் விலையில் திருத்தம் செய்யப்படவில்லை.


Recommended For You

About the Author: Ananya