தொழில்நுட்பம் கூகுள் சேவைகள் இன்று மாலை முடங்கியது! Editor — December 14, 2020 comments off யூடியூப் மற்றும் ஜீமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகள் இன்று (14) மாலை திடீரென 15 நிமிடங்கள் வரை உலகளவில் செயலிழந்த நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளது. இதனால் குறித்த சேவைகளை பயண்படுத்துவோர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.