
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.
அவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா ஹீரோக்களில் தனக்கு பிடித்தவர்களுக்கு ரேங்க் கொடுத்துள்ளார்.
தல அஜித்திற்கு முதல் இடம் கொடுத்த அவர்(அஜித்துடன் அவர் நடித்த வீரம் சூப்பர்ஹிட்), விஷால்-கார்த்தி ஆகியோருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் கொடுத்துள்ளார்.
விஜய்க்கு நான்காவது இடம் மட்டுமே அவர் வழங்கியுள்ளார் (சுறா படம் பிளாப் ஆனதும் தமன்னா இப்படி கூற ஒரு காரணமாக இருக்கலாம்). அவரை தொடர்ந்து விக்ரம், சூர்யா ஆகியோரரை பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.