எரி பொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலை சூத்திரத்துக்கான குழுவானது இன்று கூடவுள்ளதால், எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில், ஒன்று கூடும் விலை சூத்திர குழுவானது இந்த மாதம் 10ஆம் திகதி விடுமுறை தினம் என்பதால் இன்றைய தினம் ஒன்று கூடவுள்ளது.

இதேவேளை எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய, கடந்த மாதம் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya