சாவகச்சேரியில் மயங்கி விழுந்தவர் மரணம்.

யாழ்.சாவகச்சேரி சந்தையில் வியாபாரி ஒருவா் திடீரென மயங்கி விழுந்து உயிாிழந்திருக்கின்றார்.

சாவகச்சேரி சந்தையில் பழவகைகள் விற்பனை செய்யும் வியாபாரி, அங்கு வந்தவரிடம் மாம்பழம் வாங்குவதற்காக எழும்பிய போது மயங்கி வீழந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்