உடல் எடை எவ்வாறு குறைத்தல்

உடல் எடையினை குறைக்க எவ்வளவு வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் குறைப்பதே சிறந்தாகும்.

இதற்கு பதிலாக க்ரீன் டீ, புதினா டீ எலுமிச்சை டீ குறைப்பதாலும் கூட உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும்.

தற்போது இதை போன்று இயற்கை முறையில் உடல் எடையினை குறைக்கும் அற்புத டீ ஒன்றினை இங்கு பார்ப்போம்.

தேவையானவை
தேயிலை தூள்
எலுமிச்சை தோல்
துளசி இலை
ஏலக்காய்
கிராம்பு
பட்டை
பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை

தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்க வேண்டும். தேயிலை இலைகள், எலுமிச்சை இலைகள்/துளசி இலைகள், எலுமிச்சை சாறு, ஏலக்காய், கிராம்பு சேர்க்கவும்.

10-15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

ஒரு கப்பில் இந்த டீயை ஊற்றி பனை வெல்லம் (அ) தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இதுவே ஆரோக்கியமான, சுவையான, நறுமணமான க்ரீன் டீ வீட்டில் செய்யும் முறை ஆகும்.

இவ்வாறு க்ரீன் டீ தினமும் அருந்துவதால் ஒரே மாதத்தில் இளமையாகவும், உடல் எடை குறைந்தும் காணப்படுவீர்கள்.


Recommended For You

About the Author: Ananya