எலிபண்ட் ஹவுஸ் தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா!

கொழும்பு எலிப்பெண்ட் ஹவுஸ் தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கபப்ட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொள்ளுப்பிட்டிவிலுள்ள எக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் ஐவருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor