மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு ஒரு லட்சம் தண்டம்.

மது போதை­யில் உந்­து­ருளி செலுத்­திய மூவ­ருக்குச் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் ஒரு லட்­சம் ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டுள் ளது.

மது போதை­யில் உந்­து­ருளி செலுத்­தி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் மூவர் கொடி­கா­மம் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இந்த வழக்­கு­கள்  தனித்­த­னி­யாக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

இதன்­போது குடி­போ­தை­யில் உந்­து­ருளி செலுத்­திய இரு­வ­ருக்கு தலா 25 ஆயி­ரம் ரூபா வீதம் 50 ஆயி­ரம் ரூபா தண்­டப் பண­மும் மூன்று மாதத்­துக்கு சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மும் தடுத்து வைக்­கப்­பட்­டது.

குடி­போ­தை­யி­லும், அனு­ம­திப்­பத்­தி­ர­மின்­றி­யும் உந்­து­ருளி செலுத்­திய மற்­றைய நப­ருக்கு 50 ஆயி­ரம் ரூபா தண்­ட­ம் விதிக்­கப்­பட்­டது.


Recommended For You

About the Author: ஈழவன்