ஆபத்தான நாடாக மாறிய ஜேர்மனி!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் ஆபத்துள்ள நாடாக ஜேர்மனியை டென்மார்க் அறிவித்துள்ளது.

ஜேர்மனியிலிருந்து டென்மார்க்கிற்கு செல்வதற்கான அனுமதி குறிப்பிட்ட அளவுக்கு மாத்திரமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor