நகங்களை பராமரிக்க

தினமும் பாலுடன் கொஞ்சம் பேரிச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, நகம் உடைத்தல் குறையும்.

மேலும் நகத்திற்கு பாதாம் எண்ணெயை தடவி வர நகம் பளப்பளப்பாக இருக்கும்.

நகங்களை பராமரிக்க ஒரு சிறந்த அழகு குறிப்பு (alagu kurippu) இதுவே.


Recommended For You

About the Author: Editor