தலதா மாளிகைக்குள் பிரவேசிக்கத் தடை!!

இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு தலதா மாளிகை வளாகத்துக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

இதனைக் தலதா மாளிகையின் தியவடன நிலமே பரதீப் நிலங்க தெல குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் , தலதா மாளிகைக்கு வருகைத்தருபவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor