கொழும்பு மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது!

கொழும்பு – தயாகலா மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாதலியா என்ற மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்ற ஆறு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor