தமிழர்கள் செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தீர்வை கேட்கவேண்டும் தினேஷ் குணவர்த்தன

சிங்கள மக்களையும் சீற்றமடைய செய்யும் வகையிலேயே தமிழர்கள் நடக்கிறார்கள்.

அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள்.

தமிழர்கள் அரசை மதித்து, அரசியலமைப்பை மதித்து நேர்வழியில் நடந்தால் அவர்களிற்கான அரசியல் தீர்வு தானாகவே கிடைக்கும்.

ஆனால் அந்த தீர்வு ஒற்றையாட்சி தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

தமிழர்கள் செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வை கேட்க வேண்டி வரும் என  தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor