கடலில் மூழ்கி மீனவர் சாவு!

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவத்தை சின்னவெம்பு கடலில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்திவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை (வயது-55) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்

வழக்கம்போல் கரைவலைத் தொழிலுக்குச் சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Editor