மூடப்பட்ட ரயில் கடவையை மீறி பயணித்த பஸ்; இருவர் கைது!

களுத்துறை – தெற்கு பயாகல பகுதியில் ரயில் கடவையில் பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருந்த நிலையில் பேருந்தை செலுத்தியமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்தினை நிப்பாட்டாமல் பயணித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor